இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே !
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
---
கணிணி தட்டி
கண் சோர்ந்த நேரத்தில்
புத்தாண்டு வாழ்த்து சொல்லி
வந்தது ஒரு மின்-மடல்
ஜனவரி, பிப்ரவரி என்று
யோசித்துப் பழகிவிட்ட மனதில்
கண நேரக் குழப்பம்
சித்திரை, வைகாசி என்பவை
மறந்து போயின வேற்று ஊரில்!
தமிழ்ப்புத்தாண்டு என்பது
சொல்லித்தெரிய வேண்டிய நிலை
என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?
-------
நண்பர் ஒருவர் அழகான மின்-மடல் அனுப்பினார். அது உங்களுக்காக இங்கே...
Chithirai veyil Cricket

Thairiyamana vazhkai
Pootipodum manam
Uzhaika Therinthavargal
Athai pirarukku kodukka therinthavargal
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
---
கணிணி தட்டி
கண் சோர்ந்த நேரத்தில்
புத்தாண்டு வாழ்த்து சொல்லி
வந்தது ஒரு மின்-மடல்
ஜனவரி, பிப்ரவரி என்று
யோசித்துப் பழகிவிட்ட மனதில்
கண நேரக் குழப்பம்
சித்திரை, வைகாசி என்பவை
மறந்து போயின வேற்று ஊரில்!
தமிழ்ப்புத்தாண்டு என்பது
சொல்லித்தெரிய வேண்டிய நிலை
என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?
-------
நண்பர் ஒருவர் அழகான மின்-மடல் அனுப்பினார். அது உங்களுக்காக இங்கே...
Chithirai veyil Cricket

Etti Pidikum kuzathai Manasu
Thairiyamana vazhkai
Pootipodum manam
Uzhaika Therinthavargal
Athai pirarukku kodukka therinthavargal