LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Friday, August 15, 2008

PiT போட்டிக்காக - The Lazy Trinity

The Lazy Trinity




இது வரைக்கும் PiT போட்டில வெற்றி பெறல.
இந்த ஆமைகளாவது போட்டில முன்னாடி வருதான்னு பார்க்கலாம் !!!
















13 Comments:

  • இன்னா? ஆட்டைக்குப் புச்சா? பேரு லப் டப் மட்டும்தான் எப்பவோ பார்த்த மாதிரி ஞாபகம்:-)

    By Blogger ராஜ நடராஜன், At August 15, 2008 at 11:22 AM  

  • ஆமைக்குட்டியா?நான் பாம்புதான் எட்டிப்பாக்குதோன்னு நினைத்தேன்.

    By Blogger ராஜ நடராஜன், At August 15, 2008 at 11:23 AM  

  • ஆல் தி பெஸ்ட் மணிமொழியன்!!

    By Blogger Divya, At August 15, 2008 at 1:52 PM  

  • முயலாமை காரணமாக இல்லாமல் முயன்றிருக்கிறீர்கள்.
    சொல்ல முடியாது ,
    முயல். ஆமை. கதை போல் ,
    ஆமையும் வெல்லலாம்.
    மெல்ல மெல்ல வந்தாலும்,
    தளத்துக்குத் தக்க சமயத்தில் வந்த,
    ஆமை வெல்ல வாழ்த்துகிறேன்

    By Blogger goma, At August 15, 2008 at 7:36 PM  

  • ஆமைகள் அழகாய் இருக்கு.

    By Blogger Kavi, At August 16, 2008 at 3:25 AM  

  • //ராஜ நடராஜன் said...

    இன்னா? ஆட்டைக்குப் புச்சா? பேரு லப் டப் மட்டும்தான் எப்பவோ பார்த்த மாதிரி ஞாபகம்:-)//

    வாங்க நடராஜன்.
    வலைத்தளம் பழசுங்க.
    ஆனா புகைப்படம் எடுக்கிற பழக்கம் மட்டும் புதுசு.

    By Blogger Mani - மணிமொழியன், At August 19, 2008 at 8:05 PM  

  • // Divya said...

    ஆல் தி பெஸ்ட் மணிமொழியன்!!//

    வாங்க திவ்யா
    தொடர் ஆதரவு தருவதற்கு நன்றி :)

    By Blogger Mani - மணிமொழியன், At August 19, 2008 at 8:06 PM  

  • //goma said...

    முயலாமை காரணமாக இல்லாமல் முயன்றிருக்கிறீர்கள்.
    சொல்ல முடியாது ,
    முயல். ஆமை. கதை போல் ,
    ஆமையும் வெல்லலாம்.
    மெல்ல மெல்ல வந்தாலும்,
    தளத்துக்குத் தக்க சமயத்தில் வந்த,
    ஆமை வெல்ல வாழ்த்துகிறேன//


    பின்னூட்டமே கவிதையா நல்லா அழகா எழுதியிருக்கீங்க.
    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க

    By Blogger Mani - மணிமொழியன், At August 19, 2008 at 8:10 PM  

  • //ஓவியா said...

    ஆமைகள் அழகாய் இருக்கு. //

    வாங்க ஓவியா.
    ரசித்ததற்கு நன்றி !

    By Blogger Mani - மணிமொழியன், At August 19, 2008 at 8:10 PM  

  • hello! sir my name is manimozhiyan. i really happy to my name.i am like to write stories. please write me your message. By your favourite..... fan manimozhiyan

    By Blogger Unknown, At February 17, 2010 at 5:52 AM  

  • hello! sir my name is manimozhiyan. i really happy to my name.i am like to write stories. please write me your message. By your favourite..... fan manimozhiyan

    By Blogger Unknown, At February 17, 2010 at 5:54 AM  

  • hello! sir my name is manimozhiyan. i really happy to my name.i am like to write stories. please write me your message. By your favourite..... fan manimozhiyan

    By Blogger Unknown, At February 17, 2010 at 5:54 AM  

  • really nice to have a fan :)

    where are u from? whats your mail-id ?

    do share your poems and stories ...

    By Blogger Mani - மணிமொழியன், At February 17, 2010 at 10:52 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker