செய்யும் தொழிலே தெய்வம் - PiT போட்டிக்காக
((படத்தை க்ளினால், பெரிய படம் பார்க்கலாம்.))
PiT போட்டிக்காக முதலில் அனுப்பிய படம் தலைப்புக்கு அவ்வளவு பொருத்தமில்லை என்பதால் போட்டியிலிருந்து அதனை எடுத்துவிட்டு, இந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புகிறேன். ஆக்ஸிஜென் முகமூடி போட்டுக்கொண்டு இவர் செய்யும் வேலைகள் :
1) மீன்களுக்கு உணவளிப்பது,
2) மீன்தொட்டியை கழுவது
(இந்த மீன் தொட்டிகள் 3 மாடிகள் உயரம் கொண்டவை.
இடம்:Monterey Bay Aquarium, Califonia.
குறைவான வெளிச்சத்தில் எடுத்தது, அதனால் படத்தின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை. )
12 Comments:
படம் மிகத் தெளிவாக இல்லாவிட்டாலும்.....நன்றாக இருக்கிறது!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
By
Divya, At
June 12, 2008 at 12:39 AM
மீன் தொட்டிக்குள் இந்த நபர் மீன்களுக்கு உணவளிக்கும் போது, வெளியில் ஒரு நபர் மைக்கில் விளக்கங்களை பார்வையாளர்களுக்கு கொடுப்பாரே........அப்போ எடுத்ததா இந்த புகைப்படம்???
By
Divya, At
June 12, 2008 at 12:41 AM
//படம் மிகத் தெளிவாக இல்லாவிட்டாலும்.....நன்றாக இருக்கிறது!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
நன்றி திவ்யா.
இப்பொழுதுதான் உங்கள் "கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை” கதை படிச்சேன் !
By
Mani - மணிமொழியன், At
June 12, 2008 at 12:45 AM
//மீன் தொட்டிக்குள் இந்த நபர் மீன்களுக்கு உணவளிக்கும் போது, வெளியில் ஒரு நபர் மைக்கில் விளக்கங்களை பார்வையாளர்களுக்கு கொடுப்பாரே........அப்போ எடுத்ததா இந்த புகைப்படம்???//
அதேதான் !
நீங்களும் போயிருக்கீங்களா, நல்லா இருந்துச்சில்ல ?
By
Mani - மணிமொழியன், At
June 12, 2008 at 12:50 AM
வித்தியாசமன தொழில்! இதே மாதிரி படம் சிகாகோ அஃவேரியத்தில் நானும் எடுத்திருக்கிறேன். எனக்குத்தோணவில்லையே!!
By
நானானி, At
June 12, 2008 at 11:00 AM
// நானானி said...
வித்தியாசமன தொழில்! இதே மாதிரி படம் சிகாகோ அஃவேரியத்தில் நானும் எடுத்திருக்கிறேன். எனக்குத்தோணவில்லையே!!
//
வாங்க நானானி, இதுதான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.
By
Mani - மணிமொழியன், At
June 12, 2008 at 2:18 PM
முந்தைய படங்களை விட இதுதான் பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
By
ராமலக்ஷ்மி, At
June 12, 2008 at 11:41 PM
வருக ராமலக்ஷ்மி !
உண்மைதான், அதனால் தான் மாத்திட்டேன்...
By
Mani - மணிமொழியன், At
June 13, 2008 at 12:08 AM
படம் நன்றாக இருக்கிறது வெற்றிபெற வாழ்த்துக்கள்
By
Anonymous, At
June 13, 2008 at 1:10 AM
// பாரிஸ் திவா said...
படம் நன்றாக இருக்கிறது வெற்றிபெற வாழ்த்துக்கள்
//
வாழ்த்துக்களுக்கு நன்றி திவா !!
By
Mani - மணிமொழியன், At
June 13, 2008 at 11:04 AM
\\நீங்களும் போயிருக்கீங்களா, நல்லா இருந்துச்சில்ல ?\\
yea, போயிருக்கிறேன், ரொம்ப நல்லா இருக்கும், SFO Aquaium விட intha aquarium தான் எனக்கு பிடிச்சது:))
ரொம்ப நாளா படம் பிடிக்கலியா.......பதிவு ஏதும் காணோம்??
Empty vessel oda heart beat ku enachu?
By
Divya, At
July 8, 2008 at 2:47 PM
//
ரொம்ப நாளா படம் பிடிக்கலியா.......பதிவு ஏதும் காணோம்??
Empty vessel oda heart beat ku enachu?//
பிஸி ன்னு சொல்ல ஆசை. ஆனா உண்மை என்னன்னா, கொஞ்சம் சோம்பேறித்தனம்தான் காரணம் :(
By
Mani - மணிமொழியன், At
July 9, 2008 at 8:35 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home