விஜயகாந்தின் திரையுலக குரு
இன்னிக்கு வந்த மின்னஞ்சல்ல விஜயகாந்தின் திரையுலக குரு யாருங்கற ரகசியம் எனக்கு தெரிஞ்சுது. நீங்களும் பாருங்க...
இந்த தெலுங்கு ஹீரோ பேரு "பாலையா".
(அண்ணன் "வெட்டிப்பயலுக்கு" இந்தப் பதிவு சமர்ப்பணம் :)) ).
இந்திய அரசு, ரயில் வண்டிகளுக்கு டீசல் இனி போடப்போவதில்லை என்றும், எந்த ரயிலாவது கிளம்பனும்னா அண்ணன் "பாலையா" வைக் கூப்பிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த தெலுங்கு ஹீரோ பேரு "பாலையா".
(அண்ணன் "வெட்டிப்பயலுக்கு" இந்தப் பதிவு சமர்ப்பணம் :)) ).
இந்திய அரசு, ரயில் வண்டிகளுக்கு டீசல் இனி போடப்போவதில்லை என்றும், எந்த ரயிலாவது கிளம்பனும்னா அண்ணன் "பாலையா" வைக் கூப்பிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
Labels: ஆஆஆஆஆஆ...
15 Comments:
வெட்டிப்பயலுக்கு இந்த கொடுமையான பதிவை சமர்ப்பித்ததுக்கு கண்டனம் :)))))))))))
By Anonymous, At April 2, 2007 at 7:01 AM
வெட்டியோட கொல்டி பதிவு படிச்சீங்களா ;) ?
அவரு ஊர்ல இப்படித்தான் படமெடுக்கிறாங்க, நான் என்ன பண்ணட்டும் :) ?
By Mani - மணிமொழியன், At April 2, 2007 at 7:08 AM
:))
சிஷ்யனுக்கேத்த குரு!
By கதிர், At April 2, 2007 at 7:49 AM
ஜூப்பர் !
:)
By கோவி.கண்ணன், At April 2, 2007 at 8:09 AM
அவர இங்க வர சொல்லுங்கப்பா. இங்க 1 கேலன் $2.50 விக்குது. என் காரை கொஞ்சம் இந்தமாதிரி போக சொன்னா நல்லாஇருக்கும் :)
By உண்மை, At April 2, 2007 at 11:35 AM
// தம்பி said...
:))
சிஷ்யனுக்கேத்த குரு! //
// கோவி.கண்ணன் said...
ஜூப்பர் !
:)
//
ரசிச்சதுக்கு நன்றி ஹை !!
//உண்மை said...
அவர இங்க வர சொல்லுங்கப்பா. இங்க 1 கேலன் $2.50 விக்குது. என் காரை கொஞ்சம் இந்தமாதிரி போக சொன்னா நல்லாஇருக்கும் :)
//
அதெப்படி, இந்தியாவிலேயே பெட்ரோல் தட்டுப்பாடு. அவரை அமேரிக்காவுக்கு அனுப்ப முடியாது !!!
By Mani - மணிமொழியன், At April 2, 2007 at 10:11 PM
இதெல்லாம் ஜுஜுபிங்கண்ணா... கொஞ்சம் இத பாருங்க...
http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU
இருந்தாலும் தெலுங்கு காரனுங்க குடுத்து வச்சவங்க தான் ;-)
By Anonymous, At April 10, 2007 at 10:51 AM
//ரத்தன் said...
இதெல்லாம் ஜுஜுபிங்கண்ணா...
//
உண்ம்தான், நீங்க கொடுத்த லின்க் தான் நிஜமாலுமே "ஆஆஆஆஆ..." :))
By Mani - மணிமொழியன், At April 11, 2007 at 6:17 AM
இது எல்லாமே ரொம்ப பழசு..
2 வருசத்துக்கு முன்னாடியே மெயில சுத்திருச்சு..
இதவிட இன்னொன்னு இருக்கு. டைம்பாம்ஐ வாயலா சுவிட் ஆப் பண்ணுவாரு. இருந்தா தேடிபிடிச்சு பாருங்க.
By நாடோடி, At April 11, 2007 at 7:26 AM
//நாடோடி said...
இது எல்லாமே ரொம்ப பழசு..
//
நான் இப்போத்தாங்க பார்க்கிறேன்.
எவ்வளவு பழசுங்கறது முக்கியமில்ல
எவ்வளவு ரவுசுங்கறதுதான் முக்கியம் !
(ஆகா, தமிழ்படத்தில பன்ச் டயலாக் எழுத போலாம் போல இருக்கே ! )
கொஞ்ச நேரம் முன்னாடிதான் உங்க பதிவுல கவுஜ படிச்சேன், நீங்களே இங்கே வந்திட்டீங்க .
By Mani - மணிமொழியன், At April 11, 2007 at 8:14 AM
பாலையா-னு செல்லமா சொல்றீங்களா? அவருதாங்க என்.டி.ஆரோட மகன் பாலகிருஷ்ணா. சில வருஷங்களுக்கு முன்னால ஒரு தயாரிப்பாளரையும், இயக்குநரையும் அவரோட வீட்டுலேயே துப்பாக்கியால சுட்டாரே...
விஜய்காந்த் எல்லாம் தெலுங்குல ஜுஜுபிங்க...
By Sridhar Narayanan, At April 11, 2007 at 8:50 AM
You may watch these clips also
http://www.youtube.com/watch?v=KUQaldVJ95g
http://www.youtube.com/watch?v=-0AICVGXlqM
http://www.youtube.com/watch?v=0C6d3hw5j2Q
By Anonymous, At April 11, 2007 at 9:23 AM
இதை ஏற்கனவே நான் போட்டுட்டேன் :-))
இத விட பல கொடுரமான சீன் எல்லாம் இருக்குங்க... இது சும்மா LKG ரேஞ்ச்தான்
By வெட்டிப்பயல், At April 11, 2007 at 9:24 AM
/*எவ்வளவு பழசுங்கறது முக்கியமில்ல
எவ்வளவு ரவுசுங்கறதுதான் முக்கியம் !*/
ஆகா, எறகனவே பஞ்ச் டயலாக் எழுதுறகவங்க ரவுசு தாங்கல... நீங்கலுமா? ;-) ம்ம்ம்... ரைட்டு...
/* நாடோடிக்கு */
நாடோடி, நான் கூட அத பாத்துருக்கேன். இதெல்லாம் விட கொடும என்ன தெரியுமா... சினி பீல்டுல அப்ப எந்த ஹீரோயின் ஹாட்டா இருக்காங்களோ அவங்க கூட தான் நடிப்பாறாம் இந்த பெரியவரு.
அசின், சினேகா, தனுஷ்ரி தத்தா இவங்கள்ளாம் இதுக்கு பலியானவங்க. :-)
என்ன கொடும சரவணன் இது!
By Anonymous, At April 11, 2007 at 9:51 AM
// Sridhar Venkat said...
பாலையா-னு செல்லமா சொல்றீங்களா?
//
வணக்கம் Sridhar Venkat ,
எனக்கு வந்த மெயில்ல அப்படித்தான் சொல்லியிருந்தாங்க.
// அவருதாங்க என்.டி.ஆரோட மகன் பாலகிருஷ்ணா
//
இவருக்குப் பின்னால இப்படி ஒரு lineage இருக்கா?
------------
வாங்க அனானி,
அள்ள அள்ள வந்துக்கிட்டே இருக்கும் போல.
-------------
//வெட்டிப்பயல் said...
இதை ஏற்கனவே நான் போட்டுட்டேன் :-))
//
வாங்க வெட்டி,
உங்க ஊர் ( :))) ) விஷயமில்லையா, அதான் சீக்கிரமா போட்டுடீங்க ! (இத சொன்னதுக்காக தயவு செய்து ஆட்டோ அனுப்ப வேண்டாம்)
---------------
ரத்தன் said...
//அசின், சினேகா, தனுஷ்ரி தத்தா இவங்கள்ளாம் இதுக்கு பலியானவங்க. :-)//
ரத்தன், அசினோட நடிச்சிருக்காரா?
Oh Nooooo, அசினுக்கு நிலம அவ்வளோ மோசமாயிடுச்சா என்ன?
By Mani - மணிமொழியன், At April 11, 2007 at 9:29 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home