கிரிக்கெட் - குட்டி கவுஜ!
சும்மா வேலை வெட்டி இல்லாம கொஞ்ச நேரம் கிடைச்சா, நீங்க என்ன பண்ணுவீங்க?
என்னாது... உருப்பிடியா ஏதாவது செய்வீங்களா? அப்போ தப்பான எடத்துக்கு வந்திருக்கீங்க. நான் என்ன செஞ்சிருக்கேன்னு பாருங்க:
கிரிக்கெட் - சில ஹைக்கூ கவிதைகள்
-------------------------------
1) அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்
---
2) ஜெயிப்பது அவனா இவனா ?
"இருவருமில்லை, நான்தான்"
என்று தடையாய் வரும்
மழை
---
3) தோற்கப்போகும் அணிக்கே வெற்றி
கைகொடுப்பது கடவுளல்ல
டக்வர்த் லூவிஸ்*
---
4) ஸ்லெட்ஜிங்** கூத்தாடினாலும்
வெற்றியில் கண்
ஆஸ்திரேலியா
---
5) இந்திய அணிக்கு
வெற்றி மேல் வெற்றி
விளம்பரங்களில்
---
6) வேலி தாண்டல்தான்
ஆனாலும் வரவேற்கப்படுகிறது
சிக்ஸர்
---
*duckworth lewis
** Sledging
(நேரங்கெட்ட நேரத்தில மாட்ச் பார்த்து தூக்கம் போய், பாதி கிறக்கதுல உட்கார்ந்திருந்த நேரத்தில எழுதினது :)) )
என்னாது... உருப்பிடியா ஏதாவது செய்வீங்களா? அப்போ தப்பான எடத்துக்கு வந்திருக்கீங்க. நான் என்ன செஞ்சிருக்கேன்னு பாருங்க:
கிரிக்கெட் - சில ஹைக்கூ கவிதைகள்
-------------------------------
1) அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்
---
2) ஜெயிப்பது அவனா இவனா ?
"இருவருமில்லை, நான்தான்"
என்று தடையாய் வரும்
மழை
---
3) தோற்கப்போகும் அணிக்கே வெற்றி
கைகொடுப்பது கடவுளல்ல
டக்வர்த் லூவிஸ்*
---
4) ஸ்லெட்ஜிங்** கூத்தாடினாலும்
வெற்றியில் கண்
ஆஸ்திரேலியா
---
5) இந்திய அணிக்கு
வெற்றி மேல் வெற்றி
விளம்பரங்களில்
---
6) வேலி தாண்டல்தான்
ஆனாலும் வரவேற்கப்படுகிறது
சிக்ஸர்
---
*duckworth lewis
** Sledging
(நேரங்கெட்ட நேரத்தில மாட்ச் பார்த்து தூக்கம் போய், பாதி கிறக்கதுல உட்கார்ந்திருந்த நேரத்தில எழுதினது :)) )
14 Comments:
//அப்போ தப்பான எடத்துக்கு வந்திருக்கீங்க//
சரியான இடத்துக்குதான் வந்திருக்கேன்!
அம்பயர் - அருமை!
மழை - இன்னல் தரும் இதம்!
டக்வர்த் லூவிஸ் - ஹி.ஹி!
ஆஸ்திரேலியா - அப்படிப்போடு!
5. ஒன்றும் சொல்வதற்கில்லை!
:))
சிக்ஸர் - சூப்பர் ஷாட்!
By நாமக்கல் சிபி, At March 21, 2007 at 7:43 AM
வாங்க நாமக்கல் சிபி,
விரிவாக விமர்சனம் தந்ததில் மகிழ்ச்சி :)
By Mani - மணிமொழியன், At March 21, 2007 at 8:17 AM
நன்றாக இருக்கிறது. எல்லாத்தையும் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.
By U.P.Tharsan, At March 21, 2007 at 8:34 AM
Mani, ur hiqu poems are good man!! Any plans of publishing them??
By Anonymous, At March 21, 2007 at 12:01 PM
// U.P.Tharsan said...
நன்றாக இருக்கிறது. எல்லாத்தையும் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.
//
வருக Tharsan ,
படித்ததற்கு நன்றி,
ரசித்ததில் மகிழ்ச்சி.
By Mani - மணிமொழியன், At March 21, 2007 at 10:04 PM
//Anonymous said...
Mani, ur hiqu poems are good man!! Any plans of publishing them??
//
அனானி அண்ணா/அக்கா,
நீங்க யாருங்கோ?
ஹைக்கூவில் புகுந்து விளையாடும் experts வலைப்பூவில் ஏராளமானோர் உண்டு. நாமெல்லாம் ஒரமா கத்திட்டு போக வேண்தியதுதான் :))
By Mani - மணிமொழியன், At March 21, 2007 at 10:09 PM
ஆறு கவுஜயையும் யார்க்கர் மாதிரி நச்சுனு போட்டிருக்கீங்க. கலக்கல்!
By மணிகண்டன், At March 21, 2007 at 10:12 PM
// மணிகண்டன் said...
ஆறு கவுஜயையும் யார்க்கர் மாதிரி நச்சுனு போட்டிருக்கீங்க. கலக்கல்!
//
மணிகண்டன், ரொம்ப நன்றிங்க
By Mani - மணிமொழியன், At March 22, 2007 at 7:34 AM
Good Commentry...Amazingly it was full of fours and sixes..and not boring:-)
By Priya, At March 22, 2007 at 9:05 AM
வாங்க Pree,
//Good Commentry...Amazingly it was full of fours and sixes..and not boring:-) //
என்னுடைய இந்த ஒரு Over Matchஐ பார்த்ததற்கு (படித்ததற்கு) நன்றி :)
By Mani - மணிமொழியன், At March 22, 2007 at 10:02 AM
check this.. very good article
http://content-usa.cricinfo.com/ci/content/current/story/286676.html
By Anonymous, At March 22, 2007 at 5:41 PM
அனானி,
நல்ல கட்டுரை.
எனக்கு கவிதையில் இருக்கும் ஆர்வம், கிரிக்கெட்டில் இல்லை :)
By Mani - மணிமொழியன், At March 24, 2007 at 3:27 AM
ஆறுமே அருமை.
By மணியன், At March 24, 2007 at 4:51 AM
//மணியன் said...
ஆறுமே அருமை.
//
ரொம்ப நன்றிங்க :)
By Mani - மணிமொழியன், At March 24, 2007 at 5:43 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home