LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Friday, June 22, 2007

என் கடவுள்

கடவுள் என்பது வானம் போல.
பார்க்கையில் இருப்பது போல தோன்றும்.
ஆராய்ந்து பார்த்தால் உண்மையில்
அப்படி ஏதும் கிடையாது என்று புரியும்.
இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால்
பல விசயங்கள் எளிதாகிவிடும்.

Labels: ,

5 Comments:

  • ஆம் நீங்கள் சொல்வது சரிதான்... இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் எளிதாகிவிடும்... notes to myself அப்படின்னு லேபிள்ல சொல்லி இருக்கீங்க?? ?!!!!

    By Blogger வினையூக்கி, At June 22, 2007 at 8:43 AM  

  • // வினையூக்கி said...
    ஆம் நீங்கள் சொல்வது சரிதான்... இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் எளிதாகிவிடும்... notes to myself அப்படின்னு லேபிள்ல சொல்லி இருக்கீங்க?? ?!!!!

    //

    வருக வினையூக்கி.

    "notes to myself" - சும்மா என்னோட சிற்றறிவுக்கு எட்டினத இப்படி தொகுக்கலாம்னு இருக்கேன்.

    By Blogger Mani - மணிமொழியன், At June 26, 2007 at 1:23 AM  

  • கொஞ்ச நஞ்சம் இருக்கிறத் தன்னம்பிக்கையையும் அடக்கி ஒழித்து விடத்தான் கடவுள் நம்பிக்கை!
    பெரிய மதத்தலைவர்கள் நாடுவது மருத்துவரையா?கடவுளையா?

    By Blogger Thamizhan, At June 26, 2007 at 6:30 AM  

  • //Thamizhan said...
    கொஞ்ச நஞ்சம் இருக்கிறத் தன்னம்பிக்கையையும் அடக்கி ஒழித்து விடத்தான் கடவுள் நம்பிக்கை!//

    கடவுளை நம்பலாம். ஆனால் கடவுளுக்கும் நமக்கும் இடைத்தரகராக செயல்பட்டு காசு பிடுங்கும் அல்லது ஆள நினைக்கும் கும்பலை நம்பக்கூடாது.


    //பெரிய மதத்தலைவர்கள் நாடுவது மருத்துவரையா?கடவுளையா? //

    உண்மை. யோசிக்க வேண்டிய கருத்து.

    By Blogger Mani - மணிமொழியன், At June 29, 2007 at 10:30 PM  

  • கடவுளை நம் உள்ளத்தில் இருத்தி வைத்து விட்டு வெளியே ஊரெல்லாம் தேடுகிறோம்...ஐம்புலன்களும் நமக்குள் அடங்கியிருக்குமென்றால் அந்த ஆண்டவனும் நமக்குள் இருக்கத்தானே வேண்டும் .
    எடுத்த ஜென்மம் அடுத்த ஜென்மம்,செய்த, பாவம் புண்ணியம் ,இவைகளுக்குத் தக்க தண்டனை,அதற்கான பரிகாரம் எல்லாமே மனிதன் தன்னை நேர்வழிப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட கண்ணுக்குப் புலப்படாத "லஷ்மண் ரேகா"

    By Blogger goma, At August 15, 2008 at 8:37 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker