இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே !
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
---
கணிணி தட்டி
கண் சோர்ந்த நேரத்தில்
புத்தாண்டு வாழ்த்து சொல்லி
வந்தது ஒரு மின்-மடல்
ஜனவரி, பிப்ரவரி என்று
யோசித்துப் பழகிவிட்ட மனதில்
கண நேரக் குழப்பம்
சித்திரை, வைகாசி என்பவை
மறந்து போயின வேற்று ஊரில்!
தமிழ்ப்புத்தாண்டு என்பது
சொல்லித்தெரிய வேண்டிய நிலை
என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?
-------
நண்பர் ஒருவர் அழகான மின்-மடல் அனுப்பினார். அது உங்களுக்காக இங்கே...
Chithirai veyil Cricket
Thairiyamana vazhkai
Pootipodum manam
Uzhaika Therinthavargal
Athai pirarukku kodukka therinthavargal
எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
---
கணிணி தட்டி
கண் சோர்ந்த நேரத்தில்
புத்தாண்டு வாழ்த்து சொல்லி
வந்தது ஒரு மின்-மடல்
ஜனவரி, பிப்ரவரி என்று
யோசித்துப் பழகிவிட்ட மனதில்
கண நேரக் குழப்பம்
சித்திரை, வைகாசி என்பவை
மறந்து போயின வேற்று ஊரில்!
தமிழ்ப்புத்தாண்டு என்பது
சொல்லித்தெரிய வேண்டிய நிலை
என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?
-------
நண்பர் ஒருவர் அழகான மின்-மடல் அனுப்பினார். அது உங்களுக்காக இங்கே...
Chithirai veyil Cricket
Etti Pidikum kuzathai Manasu
Thairiyamana vazhkai
Pootipodum manam
Uzhaika Therinthavargal
Athai pirarukku kodukka therinthavargal
9 Comments:
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
By ஆதிபகவன், At April 14, 2007 at 4:51 AM
//ஆதிபகவன் said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
//
வருக ஆதிபகவன்,
தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
By Mani - மணிமொழியன், At April 14, 2007 at 9:45 AM
//என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?// உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறீகள். இது சரியா?
படங்கள் அருமை.
உங்களுக்கும் எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோவை மணி.
பகிர்ந்தமைக்கு நன்றி.
By மாசிலா, At April 14, 2007 at 9:56 AM
கோவை மணி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களின் கனவுகள் நனவாகி வாழ்வில் இன்பம் மலரும் ஆண்டாக இவ் ஆண்டு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
By வெற்றி, At April 14, 2007 at 10:49 AM
வாங்க மாசிலா !
// மாசிலா said...
//என்ன தேடிக்கொண்டிருக்கிறேன் இந்த பெங்களூரில்?// உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறீகள். இது சரியா?
//
மிகச் சரி,
முக்கியமான நாளில் வீட்டில் இல்லாமல் இருக்கிறோமே என்று தோன்றுகிறது.
//படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. //
ரசித்ததற்கு நன்றி
-------
//
வெற்றி said...
கோவை மணி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி வெற்றி
By Mani - மணிமொழியன், At April 14, 2007 at 2:03 PM
கோவை மணி,
நானும் கோவை தான். ஊரை விட்டு வந்து 18 வருடங்கள் ஓடியாச்சு. நீங்க சொன்ன மாதிரி வெளியுர்ல சித்திரையும் ஒண்ணுதான், மத்த மாதங்களும் ஒண்ணுதான். இன்னும் வெளி நாட்டுக்கு வந்துட்டீங்கனா, தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களும் தெரியாமலே ஓடிப் போயிடும்.
தமிழ்மணம் வழியா புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மணி அவர்களே. உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,
By யாழினி அத்தன், At April 14, 2007 at 4:28 PM
மணி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான படங்கள்...ஊருக்கு போனும் போல இருக்கே..ஹ்ம்ம்ம்
By மங்கை, At April 14, 2007 at 8:54 PM
//யாழினி அத்தன் said...
கோவை மணி,
இன்னும் வெளி நாட்டுக்கு வந்துட்டீங்கனா, தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களும் தெரியாமலே ஓடிப் போயிடும்.
//
வணக்கம் யாழினி அத்தன்,
உண்மைதான் !
By Mani - மணிமொழியன், At April 14, 2007 at 10:42 PM
// மங்கை said...
மணி
ஊருக்கு போனும் போல இருக்கே..ஹ்ம்ம்ம்
//
வாங்க மங்கை !
என்னங்க, சொல்றத பார்த்தா ரொம்ப நாளா ஊருக்கே போகலயா?
By Mani - மணிமொழியன், At April 14, 2007 at 10:49 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home