கூகிளின் தமிழ் செய்தி சேவை
மக்களே,
கூகிள் தற்பொழுது தமிழிலும் செய்திகள் தர துவங்கியுள்ளது.
பார்க்க: http://news.google.com/news?ned=ta_in
(தமிழ்செய்தியா? இல்ல தமிழ்ச்செய்தியா? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா)
கூகிள் தற்பொழுது தமிழிலும் செய்திகள் தர துவங்கியுள்ளது.
பார்க்க: http://news.google.com/news?ned=ta_in
(தமிழ்செய்தியா? இல்ல தமிழ்ச்செய்தியா? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா)
4 Comments:
தகவலுக்கு நன்றி.
By
Anonymous, At
July 23, 2008 at 1:41 PM
தகவலுக்கு நன்றி..ட்விட்டர்-ல இது பத்தி மக்கள் பேசராங்க..Check Maddi
By
Ramya Ramani, At
July 23, 2008 at 3:48 PM
வாங்க ரம்யா.
ட்விட்டர் ஆ, பார்க்கிறேன் - அது ரொம்ப addictive, அதனால அதை தவிர்க்கிறேன் :)
---
வருக அனானி !
By
Mani - மணிமொழியன், At
July 24, 2008 at 8:49 AM
தமிழ்ச் செய்தி வராது.தமிழ் செய்தி
தான் சரி.ஏதோ எனக்குத் தெரிந்தமட்டும் .
பெயருக்குப் பின் ச்,ப்,க் எல்லாம் வராது .
இதே சந்தேகம் ,எனக்கு "அரசுப் பேரூந்து "என்று தமிழ் நாட்டில் ஓடுகிறது.சரியா தப்பா.
By
goma, At
August 15, 2008 at 8:27 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home