LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Thursday, June 12, 2008

செய்யும் தொழிலே தெய்வம் - PiT போட்டிக்காக
























((படத்தை க்ளினால், பெரிய படம் பார்க்கலாம்.))

PiT போட்டிக்காக முதலில் அனுப்பிய படம் தலைப்புக்கு அவ்வளவு பொருத்தமில்லை என்பதால் போட்டியிலிருந்து அதனை எடுத்துவிட்டு, இந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புகிறேன். ஆக்ஸிஜென் முகமூடி போட்டுக்கொண்டு இவர் செய்யும் வேலைகள் :
1) மீன்களுக்கு உணவளிப்பது,
2) மீன்தொட்டியை கழுவது

(இந்த மீன் தொட்டிகள் 3 மாடிகள் உயரம் கொண்டவை.
இடம்:Monterey Bay Aquarium, Califonia.
குறைவான வெளிச்சத்தில் எடுத்தது, அதனால் படத்தின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை. )

Tuesday, June 3, 2008

PiT போட்டிக்காக

PiT போட்டிக்காக:
(Click on the image to see larger picture )
1) அணிலின் தொழில் பழம் தேடி உண்பது



















2) குழந்தையின் தொழில்? வேறென்ன, விளையாட்டுதான்...
















உங்கள் கருத்துக்களை சொல்லிச் செல்லுங்கள் !

Labels: , ,


 
Blog tracker