LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Wednesday, July 23, 2008

கூகிளின் தமிழ் செய்தி சேவை

மக்களே,
கூகிள் தற்பொழுது தமிழிலும் செய்திகள் தர துவங்கியுள்ளது.
பார்க்க: http://news.google.com/news?ned=ta_in
(தமிழ்செய்தியா? இல்ல தமிழ்ச்செய்தியா? தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா)

4 Comments:

  • தகவலுக்கு நன்றி.

    By Anonymous Anonymous, At July 23, 2008 at 1:41 PM  

  • தகவலுக்கு நன்றி..ட்விட்டர்-ல இது பத்தி மக்கள் பேசராங்க..Check Maddi

    By Blogger Ramya Ramani, At July 23, 2008 at 3:48 PM  

  • வாங்க ரம்யா.
    ட்விட்டர் ஆ, பார்க்கிறேன் - அது ரொம்ப addictive, அதனால அதை தவிர்க்கிறேன் :)

    ---
    வருக அனானி !

    By Blogger Mani - மணிமொழியன், At July 24, 2008 at 8:49 AM  

  • தமிழ்ச் செய்தி வராது.தமிழ் செய்தி
    தான் சரி.ஏதோ எனக்குத் தெரிந்தமட்டும் .
    பெயருக்குப் பின் ச்,ப்,க் எல்லாம் வராது .
    இதே சந்தேகம் ,எனக்கு "அரசுப் பேரூந்து "என்று தமிழ் நாட்டில் ஓடுகிறது.சரியா தப்பா.

    By Blogger goma, At August 15, 2008 at 8:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker