LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Friday, December 28, 2007

ஒரு அணிலின் எண்ணங்கள்

நான் படிக்கிற பல்கலைக்கழகத்தில் நிறைய அணில்கள் மேயும். புது கேமரா வாங்கின ஆர்வத்தில் படம் பிடிக்கிறேன்னு சொல்லி, ஆர்வக்கோளாறில் ஒரு அணிலை தொந்தரவு பண்ணினதுல, அந்த அணில் டென்ஷனாகி மனசுல என்ன நினைச்சுதுன்னு பாருங்க.











( பிடிச்சிருந்தா ஏதாவது சொல்லிட்டு போங்க மக்களே )

Labels: , ,

4 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker